தணிகையின் பிரமாண்ட திருவிழாவில் கலந்து கொள்ளும் # அமுதவாணன் # பழனி பட்டாளம் வாங்க நம்மளும் போலாம்.

தணிகையின் பிரமாண்ட திருவிழாவில் கலந்து கொள்ளும் # அமுதவாணன் # பழனி பட்டாளம் வாங்க நம்மளும் போலாம்.

*2 Day’s To Go* *#T36 தணிகையின் 36 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா அழைப்பிதழ்* *உங்கள் திறமைக்கான அங்கீகாரம் இது!* *உங்கள் உழைப்பிற்க்கான ஊக்கம் இது!!* *உங்கள் சாதனைக்கான சான்றிதழ் இது!!!* தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த *தணிகையின் 36 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவானது,* இம்மாதம் *நவம்பர் 10, 2024* அன்று, அயனாவரம் *ICF ல் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில்* பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. எனவே தங்கள் சக மார்க்கெட்டர்களுடன் கலந்து கொண்டு இவ்விருது வழங்கும் விழாவினை மேலும் பிரம்மாண்டமாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். *குறிப்பு :* விருது விழா அன்று குலுக்கல் நடைபெறுவதால் மார்க்கெட்டர்களாக பதிவு செய்த அனைவரும் தவறாமல் அவர்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு Siva : 7550283766 *இப்படிக்கு,* Thanigai Estates & Constructions Pvt Ltd.

via YouTube https://www.youtube.com/watch?v=e9V82ZSeFDQ



Post a Comment

0 Comments