UpComing Developing Project Acharaipakkam ( NEARBY MELMARUVATHUR TEMPLE ). Sqft at 299 only..
அச்சிறுபாக்கம் அருகே DTCP Approved மனைப்பிரிவு.... [ கோமதி அம்மன் நகர் ] 🎉🎊சிறப்பம்சம் ▪நமது மனைப்பிரிவுக்கு செல்ல மூன்று வழிகள் உள்ளது பேருந்து செல்லும் சாலையில். ▪1.மேல்மருவத்தூர் [ சோத்துப்பாக்கம் செல்லும் சாலை ] ▪2. அச்சிறுபாக்கம் [ மலைமழை மாத கோயில் செல்லும் சாலை ] ▪3.தொழுப்பேடு [ அல்லானூர் செல்லும் சாலை ] ▪இந்த மூன்று சாலைகள் இணையும் ஓரே இடம் எலப்பாக்கம். ▪எலப்பாக்கம் இந்த இடத்திற்கு கோயம்பேடு,வந்தவாசி,மதுராந்தகம்,செங்கல்பட்டு,உத்திரமேரூர் என 5 இடத்திலிருந்து எண்ணற்ற பேருந்து வசதிகள்.... ▪மற்றும் அச்சிறு- -பாக்கத்திலிருந்து எலப்பாக்கத்திற்கு ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது. ▪நமது மனைப்பிரிவானது எலப்பாக்கம் பின்புறம் அமைந்துள்ள அல்லானூர் என்ற இடம் உள்ளது. ▪எலப்பாக்கத்திலிருந்து அல்லானுர் செல்வதற்கு ஷேர் ஆட்டோ வசதிகள் உள்ளது. ▪நமது மனைப்பிரிவிலிருந்து சரியாக 10 நிமிடத்தில் SRM Agriculture College University உள்ளது 🌹ஒரு சதுரடி : ரூ.299/-- 🌹முன்பணம் : ரூ.52,000/- 🌹1000 சதுரடி மனை விலை - மட்டுமே!-2,99,000 🌹மீதம் தவணை : 11- மாதத் தவணை 🎊🎉சலுகைகள் : 🌹ஒரு மாதத்தில் முழுத்தொகை செலுத்துபவர்களுக்கு பத்திரபதிவு /பட்டா ஈசி/ முற்றிலும் இலவசம் 🚕அனைத்து நாட்களிலும் இலவச மனைப் பார்வை வசதி உண்டு. 📲தொடர்புக்கு 👍உங்கள் குழந்தைக்கு நல்ல சொத்தாய் அமையும் வாழ்த்துக்கள்...🌻🌻🌻
via YouTube https://www.youtube.com/watch?v=Z5CUHrkODFI
0 Comments